What's is Going On TN
எல்லோருக்கும் வணக்கம். நான் தமிழ்நாட்டிலிருந்து இந்த பதிவை செய்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த தேர்தல் முடிந்த நிலையில் tvk கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இவர்கள் இத்தனை காலமாக கடைபிடிக்கப்பட்ட தமிழுக்கு முன்னுரிமையை உதாசீனம் படுத்துவிட்டார்கள். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதில் வந்தே மாதரம் பாடுகிறார்கள். இது மூன்றாவது முறை இந்த தவறு இதே கட்சியினால் நடந்துவிட்டது. ஒரு தமிழனாக தமிழுக்கு முன்நுருமையும் குடுக்க நான் குரல் எழுப்புகிறேன்..நன்றி
53
Abdul Basith
Baby Cockroach · 50 pts
Related Issues
Delay on Courts 54 views Assam flood 78 views Road 🛣️ kharab hai nale ka ganda pani sara road pe aata hai 75 views Roads 67 views