Party Launch · Volume 1, Edition 1 Filed under: General Disgruntlement Sponsored by no one. Funded by nothing. HQ: Wherever the wifi works Together We Survive You cannot squash a movement Party Launch · Volume 1, Edition 1 Filed under: General Disgruntlement Sponsored by no one. Funded by nothing. HQ: Wherever the wifi works Together We Survive You cannot squash a movement
Corruption & Scams 5/10 Submitted Tamil Nadu 24 May 2026

Low all human same .

நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒரே சரிசமமாக இருக்க வேண்டும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்குயாராக இருந்தாலும் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும் கீழ்தட்டில் இருக்கும் குடிமக்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டமாக இயற்றப்பட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்பதற்கு அனைவருக்கும் சமமான சட்டம் வேண்டும் வெளிப்படத் தன்மையான ஆட்சி செயல்படுத்த வேண்டும் ஜாதி மதம் அடிப்படையில் ஆன ஆட்சி செய்பவனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் .வாழ்க இந்தியா வளர்க இவ்வையகம் இப்படிக்கு முகமது மஜூது கான்
24
Issue author avatar
Mohammed Majidukhan
Baby Cockroach · 50 pts

Discussion (0)

Login to join the discussion
Start the conversation! Be the first to comment.